பேய் வசூலில் அரண்மனை-3.! 3 நாளில் வசூல் வேட்டை ரிப்போர்ட்.!

சுந்தர்.சி இயக்கத்தில் இந்த ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் அரண்மனை-3. இந்த திரைப்படத்தை சுந்தர்.சி மற்றும் குஷ்பூ தயாரிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டு இருந்தார். இப்படத்தில் ஆர்யா, சுந்தர்.சி முதன்மை வேடத்திலும், ரசிக்கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், முதல் நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால், வசூலில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே உண்மை. …