150 கோடி சாட்டிலைட் உரிமம்.! 450 கோடி வியாபாரம்,! அனல் பறக்கும் விக்ரம் வேதா பாலிவுட் வியாபாரம்.!?

தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்து புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம் வேதா. படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த வேதா கதாபாத்திரமும், படத்தின் திரைக்கதையும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டியே நிலவியது. அதிலும் வேதா கதாபாத்திரத்திற்கு இன்னும் பலத்த போட்டி நிலவியது. கடைசியில் இந்த போட்டியில் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷனும், சயீப் அலிகானும் பிடித்துவிட்டனர். அதில், விஜய் …