தனுசுக்கு வேறு.! சிவகார்த்திகேயனுக்கு வேறு.! மாஸ்டர் பிளான் போட்டுள்ள ‘ராட்சசன்’ ராம்குமார்.!

முண்டாசுப்பட்டி, ராட்சசன் என இரு வேறு ஜானரிலும் சூப்பர் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ராம்குமார். அவரது இயக்கத்தில் அடுத்ததாக சதய ஜோதி பட நிறுவனம் சார்பாக தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் தயாராகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படம் பேண்டஸி சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதாலும், பட்ஜெட் பெரிதாகும் என்பதாலும், அதிக நாள் தனுஷின் கால்ஷீட் வேண்டும் என்பதாலும் பட ஷூட்டிங் தாமதமாகி வருகிறது. தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன் பட ஷூட்டிங்கை முடித்து செல்வராகவன் …

3 வருடமாக தனுஷுக்காக காத்திருந்து ஏமாந்த இயக்குனர்.! சிவகார்த்திகேயன் வாழ்வளிப்பாரா?!

முண்டாசுப்பட்டி திரைப்படம் மூலம் சூப்பர் ஹிட் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் ராம்குமார். அதனை அடுத்து, ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தை கொடுத்து மீண்டும் தான் வெற்றிப்பட இயக்குனர் என நிரூபித்தார். இரண்டிற்குமே விஷ்ணு விஷால் தான் நாயகன். இதனை அடுத்து இவர் தனுஷிற்கு ஒரு கதை கூறியுள்ளார். அந்த கதை தனுஷிற்கு பிடித்திவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், ராட்சசன் வெளியாகி வருடங்கள் ஓடிவிட்டன. கிட்டத்தட்ட 3 வருடமாக …