75 கோடி வசூல் செய்த குருப் திரைப்படம்..!

மலையாளம் நடிகரான மம்முட்டி அவர்களின் மகனான துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் நவம்பர் 12 ல் வெளியான குருப் திரைப்படம். மற்ற மொழிகளிலும் வெளியானது.ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது சுகுமார குருப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்து நாட்களிலேயே 50 கோடிரூபாய் வசூல்செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் 2 வரன்கள் கழித்த நிலையில் இந்த படமானது 75 கோடிரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் வசூல் செய்யும் என்று …

5 மொழிகளில் துல்கர் சல்மானின் குரூப்.! குலை நடுங்க வைக்கும் கதையின் பின்னணி.!

கேரளாவில் ஒரு பிரபலாமான போலீஸ் கேஸ் ஒன்று உள்ளது. அதாவது, ஓர் காரில் ஒருவரது உடல் முழுவதும் எறிந்துவிட்டது. அதனை யார் என விசாரிக்கிறார்கள். அது குரூப் என கூறி கேஸ் முடிகிறது. ஆனால், அது குரூப் இல்லை எனவும், அந்த உடல் யாருடையது. தப்பியோடிய குரூப் வருடக்கணக்கில் போலீஸ் கண்ணில் படமால் இருந்தது எப்படி என பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த அதன் குற்றவாளி பின்னணியில் உருவாக்கியள்ளது இந்த குரூப் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நாயகனாக …