இதன் காரணமாகத்தான் சூர்யா தன் பெயருக்கு பின்னால் பட்டம் வைப்பதில்லையா?!

தமிழ் சினிமாவில் இருக்கும் ஓவ்வொரு பெரிய நடிகரும் தங்கள் பெயருக்கு பின்னல் பட்டம் வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். சூப்பர் ஸ்டார், உலகநாயகன், இளைய தளபதி தற்போது தளபதி, அல்டிமேட் ஸ்டார் (தற்போது போட்டுக்கொள்வது இல்லை), என பலரும் தங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இட்டு கொள்வார். அப்படி பட்டம் இட்டு கொள்ளும்போது சில பிரச்சனைகளும் எழும். அவ்வாறு, நடிகர் சூர்யாவிற்கு ஒரு பிரச்சனை எழுந்ததாம். அவரின் ஒரு ஸ்ரீ பட ரிலீஸ் சமயத்தில் சூர்யாவிற்கு புரட்சி புயல் …