கெளதம் மேனன் படத்திற்காக மெலிந்த தோற்றத்தில் சிம்பு.! மலைக்க வைக்கும் வைரல் புகைப்படம்.!

நடிகர் சிலம்பரசன் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன்  இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேசன் தனது வேல்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில், சிம்பு உடல் எடை மெலிந்து ஆளே மாறி போய் இருந்தார். இது கெளதம் மேனன் படம்தானா என வியக்கும் அளவிற்கு படத்தின் போஸ்டர் அமைந்தது.

இந்நிலையில் , தற்போது சிம்புவின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.  அது அவர் தன்னைத்தானே கண்ணாடி முன்னர் வெற்றுடம்புடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதில் சிம்பு மிகவும் மெலிந்து காணப்படுகிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக சுமார் 15 கிலோ எடை குறைந்துள்ளார்.

HERE IT COMES????@SilambarasanTR_ lost 15 kgs in quick time for this boyish look in #VendhuThanindhathuKaadu #VTK. Hatsoff to his dedication & hardwork???? #STR #SilambarasanTR

He’s said to have another more muscular look too, in this #GVM film???? Interesting! pic.twitter.com/qQ33zY3X8G

— Kaushik LM (@LMKMovieManiac) August 13, 2021

 

Latest articles

Related articles