பாடகி ஹரிணி ராவின் தந்தை ஏ.கே.ராவ் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு ரூரல் ரயில்வே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கு பின்னணி பாடகியான ஹரிணி ராவின் தந்தை ஏ.கே.ராவ் பெங்களூருவில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது நெற்றியில் காயங்கள் கண்டறிய பட்டுள்ளார் மேலும் அவரது மணிக்கட்டு மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டுக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து கத்தி, பிளேடு மற்றும் ஒரு ஜோடி கத்தரிக்கோல் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இந்த வழக்கினை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *