அண்மைக்காலமாக இணையத்தில் மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் ஹாட் டாப்பிக் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து தான். எந்த காரணத்துக்காக இவர்கள் பிரிந்தார்கள், எதற்காக பிரிந்தார்கள், எப்போதிலிருந்து பிரிந்தார்கள், இதன் ஆரம்ப புள்ளி என்ன, இவர் தான் காரணமா, இல்லை அவர்தான் காரணமா என இணையத்திலேயே பலர் புலன் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், சமந்தாவின் மேக்கப் டிசைனர் ப்ரீத்தம் தான் விவாகரத்திற்க்கு காரணம். அவருடன் சமந்தா நெருங்கி பழகினார் அது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என ஒரு குருப் கிளப்பிவிட, பதறிப்போன ப்ரீத்தம், தனக்கும் சமந்தாவுக்கும் என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்பது சைதாவுக்கு தெரியும். தெரிந்து கொண்டும் சைதன்யா ஏதும் சொல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என கூறிஇருந்தார்.

இந்நிலையில், பல்வேறு திரையுலக பிரபலங்களை பற்றி சர்ச்சை கருத்துக்களை கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த விவகாரத்தில் புது குண்டை கொளுத்தி போட்டுள்ளார். அதாவது, டிசைனர் ப்ரீத்தம் ஒரு ஓரினசேர்கையாளர் அதனால், அவரால் சமந்தா – சைதன்யா விவாகரத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என கூறிவிட்டார். இது தெலுங்கு திரையுலகில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *