பிரியங்காவின் படுகவர்ச்சியான அண்மை புகைப்படங்கள் இதோ… !

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தான் பிரியங்கா சோப்ரா. இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அவ்வப்போது தனது அண்மை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்வதை வழக்கமாக கொண்ட ப்ரியங்கா தற்பொழுதும் தனது அட்டகாசமான சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Latest articles

Related articles