டாக்டரை சந்தித்து புகைபடமெடுத்துக்கொண்ட மானசி.! எங்கு.? எதற்காக.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவு பெற்ற ஷோ சூப்பர் சிங்கர், அந்நிகழ்ச்சியில், தனது குரல் மற்றும் அமைதியான குறும்புத்தனம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகி மானசி. இவர் அண்மையில் இணையதளத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் மானசி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பு டாக்டர் திரைப்பட ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பபட்டபோது நிகழ்ந்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Latest articles

Related articles