போராட்ட களத்தில் சூர்யா.! ரிலீஸ் தேதியோடு அனல் பறக்கும் ஜெய் பீம் வீடியோ ரிலீஸ்…

சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி கொண்டிருக்கின்றன. அதில் முதலாவதாக ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடிக்கிறார். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி படத்திற்கு A சான்று அளித்தது சென்சார் குழு.

இந்த திரைப்படத்தின் ரிலீஸ் நவம்பர் 2ஆம் தேதி என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் பின்னணி இசை ஒலிக்க, சூர்யா வக்கீல் உடையில் போராடுவது போல காட்சி வெளிவந்துள்ளது.

Latest articles

Related articles