Tweets

இயக்குனருக்கே தெரியாமல் இரண்டாம் பாகம்.! விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படத்திற்கு வந்த சோதனை.!?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தர்மதுரை. எப்போது பார்த்தாலும் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை தரும் ஒரு நல்ல...

வில்லனாக இந்த நடிகரை போடுங்கள் என கூறிய அஜித்.! வாய்ப்பு நழுவிப்போன சோகத்தில் பிரசன்னா.!

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில், இப்படத்தில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் குறித்த பல்வேறு அனுபவங்களை...

குட்டி டிரவுசர் உள்ளாடை தெரிய வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த VJ பார்வதி.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியினை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் காட்டு பகுதியில்...

அந்த ஒரு நிகழ்ச்சி வி.ஜே.பார்வதியை இப்படி மாற்றிவிட்டதே.! இணையத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சர்வைவர். இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்கள் காட்டிற்குள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு எப்படி சமாளித்து வெற்றிவாகை...

உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் போதாது.! – யுவன் நெகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்கிறார் யுவ€€€€€ராஜா. இவர் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை விட அவரின் வெறித்தனமான இசை ரசிகர்கள் இணையத்தில் யுவனின் பிறந்தநாளை கொண்டாடி தீர்த்துவிட்டார். இவரது...

தெறிக்கும் தனுஷின் இன்ஸ்டா போஸ்ட்.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், தனது வீட்டிற்கு புதியதாக இரண்டு நபர்கள் வந்துள்ளனர். என பதிவிட்டுள்ளார். புதியதாக இரண்டு நாய் குட்டிகளை...

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.! டிவிட்டரில் சூரி நெகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சூரி, இம்மாதம் (ஆகஸ்ட்) 27ஆம் தேதி தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகில் பல பிரபலங்களும், இணையத்தின் வாயிலாக பல ரசிகர்களும் தங்களது...

“அனபெல் சேதுபதி” படத்தின் டிரைலர் இன்று வெளியீடு.!

இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை டாப் சி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "அனபெல் சேதுபதி" ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பல...

சிறந்த நடிபுக்காக ஜிவி.பிரகாஷிற்கு விருதுகள் குவியும்.! – இயக்குனர் பாராட்டு.!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்நடிப்பில் கைவசம் நிறைய படங்களை தன்வசப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இடி முழக்கம், ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு...

Latest articles