மகேஷ்பாபு – கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய படத்தின் ஸ்டைலான டீசர் இதோ..! பிறந்தநாளில் வெளியான சூப்பர் டீசர்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார்  மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் திரைப்படம்  சர்க்காரு வாரி பட்டா. விஜய் தேவரகொண்டா – ரஷ்மிககா மந்தனா நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் வரவேற்பை பெற்ற கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு செம ஸ்டைலாக இருக்கிறார். 

மகேஷ் பாபு இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த படத்தின் டீசர் இன்று காலை மகேஷ் பாபுவின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது. இதில் மகேஷ் பாபு செம ஸ்டைலாக இருக்கிறார். தற்போது வரையில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Latest articles

Related articles