ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியினை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் காட்டு பகுதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு எப்படி தங்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறார்கள் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் பல சர்ச்சையான பேட்டிகளை (பெரும்பாலானோர் பேச தயங்கும் விஷயங்களை வெளிப்படையாக பேசிவிடுவார்) எடுத்து பெயர் பெற்றவர் வி.ஜே.பார்வதி. இவரும் இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்துகொண்டார்.

அண்மையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். வெளியே வந்த இவர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னர் நான் இப்படி இருந்தேன். சென்ற பின்பு இப்படி இருக்கிறேன் என தனது புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் அந்த போட்டோவுக்கே ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கூறிவந்தனர்.

இந்நிலையில், அதற்கு அடுத்தபடியாக ஒரு விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், தொடை தெரிய ஒரு டிரவுசரும், உள்ளாடை தெரியும் அளவிற்கு ஒரு கோர்ட்டும் போட்டுகொண்டு சர்வைவர் நிகழ்ச்சிக்கு சென்று இப்படி ஆகிவிட்டேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *