மிஷன் இம்பாஸிபிள் படங்கள் மூலம் தனது அசாத்திய ஆக்சன் காட்சிகளால் உலகளவில் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் டாம் குரூஸ். இவர் நடித்த மிஷன் இம்பாஸிபிள் 6 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அடுத்ததாக மிஷன் இம்பாஸிபிள் 7வது பாகம் தயாராகி வருகிறது. இப்பட ஷூட்டிங் பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. அந்த சமயம், டாம் குரூஸின் கார் மற்றும் உடைமைகளை ஒரு திருட்டு கும்பல் திருடிவிட்டது.

டாம் குரூஸின் BMW X7 காரில் ஜிபிஎஸ் வசதி பொறுத்தப்பட்டதால், அந்த வசதியை பயன்படுத்தி கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம், ஆனால், உடமைகளை திருடர்கள் திருடிக்கொண்டு போய்விட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *