உதயநிதியிடம் தப்பித்து தியேட்டர்காரர்களிடம் மாட்டிக்கொண்ட எனிமி.! தீபாவளிக்கு வருமா வராதா?

விஷால் – ஆர்யா இணைந்து நடித்து இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை மிமி ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் தான் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. இப்படி பலம் …

தீபாவளி சரவெடியாய் வெடிக்கும் எனிமி படத்தின் ட்ரைலர் ரிலீஸ்.!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய அடங்கலை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் எனிமி. இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ளனர். முதலில் அக்டோபர் ரிலீஸ் என சொல்லிக்கொண்டிருந்த படக்குழு. திடீரென படத்தை தீபாவளிக்கு, அதுவும் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தோடு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து தேதியை அறிவித்துவிட்டது. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஆர்யாவும், விஷாலும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள், …

தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள 5 திரைப்படங்கள்..!

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது 50% இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து சில படங்கள் தியேட்டரிலும் சில படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் அன்று 5 படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி, சிம்புவின் மாநாடு, அருண்விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய திரைப்படங்கள் …

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலுடன் இணைந்த அந்த நடிகை.! #Vishal32 Update.!

விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது அவரின் 32வது திரைப்படம் தயாராக உள்ளது. அதற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா , நந்தா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அசோக் என்பவர் இயக்க உள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு சுனைனா இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சுனைனா இதற்கு முன்னர் விஷால் நடித்திருந்த சமர் திரைப்படத்தில் நடித்திருந்தார் …

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’.! புதிய ஆக்சன் அவதாரத்தில் புரட்சி தளபதி.!

விஷால் நடிப்பில் அடுத்ததாக அவரது 31வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை து.பா.சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தை விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு வீரமே வாகை சூடும் எனும் தலைப்பு வைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் டிம்பிள் ஹையாதி என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. …