மக்கள் செல்வனின் துக்ளக் தர்பார் ட்ரைலர் வெளியீடு.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியலை மையமாக கொண்டு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பார்த்திபன், சத்யராஜ், ராஷி கண்ணா என பலர் நடித்துள்ளனர். இப்படம் திரைக்கும் வராமல், OTT க்கும் வராமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10ஆம் தேதி இப்படம் நம்ம வீட்டு சின்னதிரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தற்போது …

மன்னர் விஜய் சேதுபதி.! ராணியாக டாப்ஸி.! காமெடி சரவெடியாக வெளியான புதிய ட்ரெய்லர்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அனபெல்லா சேதுபதி. இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை டாப்ஸி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, ராதிகா, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தீபக் சௌந்தரராஜன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டிரைலரில் விஜய் சேதுபதி மன்னராக நடித்துள்ளார். டாப்ஸி …