வரிசையில் காத்திருக்கும் உச்சநட்சத்திரங்கள்… வெற்றிமாறனின் வெறித்தனமான லைன் அப்.!

தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். இவர் அடுத்து யார் படத்தை இயக்க போகிறார். எந்த உச்ச நட்சத்திரம் இவரது இயக்கத்தில் நடிக்க போகிறார்கள் என ராசிகர்கள் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அவரது இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூரி முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த …

வெற்றிமாறனுக்கும் விஜய் சேதுபதிக்கும் உரசலா.?!! என்ன நடந்தது ஷூட்டிங்கில்..?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இருந்து முதல் போஸ்டர் மட்டும் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் சுற்றியுள்ள காடுகளில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது வெற்றிமாறன் தனது …

தளபதி 67 இயக்குனர் இவரா.?! அப்போ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வெற்றிமாறன்.?!

கொரோனா முதல் அலை ஓய்ந்த பின்னர், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து திரையரங்கு உரிமையாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மீண்டும் இதே கூட்டணி அமைய வேண்டும் என அப்போது இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கடுத்து, லோகேஷ் கனகராஜ், உலகநாயகனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜயும் தற்போது நெல்சன் இயக்கத்தில் …

தெறிக்கும் அப்டேட்.! வடசென்னை ராஜனாக களமிறங்கும் சிவசமியின் மகன் சிதம்பரம்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தில் அமீர் ஏற்று நடித்த ராஜன் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன், ராஜன் வகையறா என வெப் சீரிஸ் எடுக்க திட்டமிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது வெளியான தகவலின் படி, ராஜன் இளவயது கதாபாத்திரத்தில் நடிக்க கென் கருணாஸை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை …