ஷிவானியின் கண்ணை கவரும் கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் வரக்கூடிய சீரியல்களில் நடிகையாக அறிமுகமாகி, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சிவானி நாராயணன். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது எடுக்க கூடிய தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் இவர் தற்பொழுதும் தனது தனது அட்டகாசமான சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், …