அடுத்தடுத்து 4 பெரிய ஹீரோ படங்கள்.! அசுரவளர்ச்சியில் ‘டாக்டர்’ கிங்ஸ்லி.!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலாமாவு கோகிலா படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் கிங்ஸ்லி, இதில் இவரது வித்தியாசமான நடிப்பாலேயே அனைவரையும் கவர்ந்தார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். டாக்டர் படத்தில் கிங்ஸ்லியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் …