ரஜினி முருகன் பாகம் இரண்டுக்கு பேச்சு வார்த்தை..!

கடந்த 2016-இல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சூரி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்நிலையில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவிலேயே இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரெமோ ஆகிய படங்களை இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக …