தியேட்டருக்கு வரவேண்டிய ‘எம்.ஜி.ஆர் மகன்’ OTTக்கு வந்தது ஏன்?! எதற்காக??

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என இரு பெரும் வெற்றியை அளித்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நான்காவதாக தயார்க்கியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர் மகன். அவர் 3வதாக இயக்கத்தில் சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இந்த திரைப்படத்தை எப்படியும் வெற்றிபெற வைக்க வேண்டும் என கடுமையாக உழைத்துள்ளார்.   படத்தின் ட்ரைலரே சசிகுமாரையும், சமுத்திரக்கனியையும் வித்தியாசமாக அவர்களை இயக்குனர் காமெடி கிரவுண்டில் இறங்கி அடிக்க வைத்துள்ளார் தெரிகிறது. படம் கண்டிப்பாக தியேட்டருக்கு வெளியாகும் என எதிர்பார்த்து …

ஓடிடி-யில் வெளியாகவுள்ள சசிகுமாரின் இரண்டு படங்கள்..!

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சசிகுமார் கிராமம் சார்ந்த படங்களில் அதிகமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும், தற்போது இவர் கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், உடன்பிறப்பே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சசிகுமாரின் நடிப்பில் வெளியாக இருக்கும் உடன்பிறப்பே என்ற திரைப்படம் ஓடிடியில் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகுமாரின் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.மகன் என்ற திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த …