மக்கள் செல்வனின் துக்ளக் தர்பார் ட்ரைலர் வெளியீடு.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியலை மையமாக கொண்டு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பார்த்திபன், சத்யராஜ், ராஷி கண்ணா என பலர் நடித்துள்ளனர். இப்படம் திரைக்கும் வராமல், OTT க்கும் வராமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10ஆம் தேதி இப்படம் நம்ம வீட்டு சின்னதிரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தற்போது …