வெள்ளித்திரை.! சின்னத்திரை.! OTT திரை.! மூன்றிலும் களமிறங்கும் மக்கள் செல்வன்.!

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவர் எந்த நேரத்தில் எந்த திரைப்பட ஷூட்டிங்கில் இருக்கிறார்.? எந்த தேதியில் அவர் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் என அவருக்கு மட்டுமே தெரியும் போலிருக்கிறது. அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக வெள்ளித்திரை, சின்னத்திரை, OTT திரை என அனைத்து ஏரியாக்களிலும் இறங்கி அடிக்க உள்ளது.விஜய் சேதுபதி நடிப்பில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் தயாரான லாபம் திரைப்படம் செப்டம்பர் …