இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா…? நடிகை கிரண் ராத்தோட் ரிசன்ட் க்ளிக்ஸ்!

ஜெமினி எனும்  தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கடந்த 2002ஆம் ஆண்டு நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ராத்தோட். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, ஆந்திரம் உள்ளிட்ட சில மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் இதுவரை இவர் ஜெமினி, வில்லன், சகுனி, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக படங்களில் அவ்வளவாக இவர் நடிப்பதில்லை. ஆனால் பிப்ரவரி மாதம் வெளியாகிய சந்தானத்தின் சர்வர் சுந்தரம் எனும் …