தனுஷுக்கே பிடிக்கவில்லையா மாறன்?! அதனால் தான் OTT க்கு செல்கிறதா?

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாறன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் OTT என தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஹாட்ஸ்டார் OTT தளம் இந்த படத்தை …