கைதி-2 எடுத்தே ஆக வேண்டும்.! – லோகேஷ் கனகராஜிற்கு அன்புக்கட்டளையிட்ட தயாரிப்பாளர்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார். இந்த படத்தில் கதயநாயகி இல்லை, பாட்டு இல்லை, முக்கால்வாசி சண்டை காட்சி மட்டுமே, ஒரே இரவில் நடக்கும் கதை, பிளாஷ்பேக் காட்சிகள் இல்லை. இது அத்தனையும் தவிர்த்து மாஸ் ஆக்சன் பிளாக் பஸ்டாராக அமைந்தது கைதி திரைப்படம். அதுவும், விஜய் நடிப்பில் பிகில் எனும் …

திரிஷாவின் சூப்பர் செயல்.! பேரின்பத்தில் பிரமாண்ட படக்குழு.!

இயக்குனர் மணிரத்னம் தற்போது பிரமாண்டமாக இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் இரண்டு பாகமாக உருவாகி வருகிறது.முதல் பாகம் அடுத்த வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் அதற்கடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இதில், த்ரிஷா குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த கதாபாத்திரத்தின் …

சூர்யாவுடன் மீண்டும் இணையும் கார்த்தி.! இயக்குனர் யார் தெரியுமா.??

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக …

அருள்மொழிவர்மனை தொடர்ந்து ஆதித்த கரிகாலனும் தனது பணியை முடித்துவிட்டார்.!

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. படத்தில் நடித்திருந்த முக்கிய நடிகர்கள் தங்கள் பகுதி ஷூட்டிங்கை ஒவ்வொருவராக முடித்து வருகின்றனர். ஏற்கனவே ஜெயம் ரவி தான், ஏற்று நடித்திருந்த அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது வெளியான தகவலின் படி, ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விக்ரமும் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக …

கொம்பன் கூட்டணியில் இணையவுள்ள சூரரை போற்று பொம்மி.!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து, கார்த்திக்கு கொம்பன் எனும் வெற்றிப்படத்தை கொடுத்த முத்தையா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பலரது …