அண்ணாத்த திரைப்படம் இவ்வளவு நீளமா?! ரசிகர்கள் தாங்குவார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். குடும்ப கதையம்சமுள்ள ஒரு மாஸ் கமர்சியல் சூப்பர் ஸ்டார் படமாக அண்ணாத்த உருவாகியுள்ளதாம் . இந்த படத்தில் இத்தனை …