ஹரீஷ் கல்யாண் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இளம் நடிகரான ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓ மணப்பெண்ணே’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தை கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓ மணப்பெண்ணே படம் தெலுங்கு படமான ‘பெல்லி சூப்பலு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த …

க ச ட த ப ற – ஒரு சின்ன விமர்சனம்.! வல்லினமாக வலுத்ததா? மெல்லினமாக இனித்ததா?

நாம் செய்யும் ஒரு விஷயம் தெரிந்தோ தெரியாமலோ இன்னொருவரது வாழ்வில் மாற்றத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தும் எனும் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன். படம் ஆந்தாலஜி போல எடுக்கப்பட்டு, ஒவ்வொரு கதையில் நடக்கும் சம்பவங்களும், இன்னோர் கதைக்களத்தில் பிரதிபலிக்கிறது. அந்த அளவிற்கு திரைக்கதையில் புகுந்து விளையாடியுள்ளார் இயக்குனர் சிம்புதேவன். இத்தனை வருடம் படம் இயக்கமலிருந்த சிம்புதேவன், இந்த திரைப்படம் மூலம் தனது கால்தடத்தை தமிழசினிமாவில் பலமாக பதித்துள்ளார். சுந்தீப் கிஷான், சாந்தனு, ஹரிஷ் கல்யாண், பிரேம் ஜி, …