பிரமாண்டமாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர்.! டிவிட்டரில் தெறிக்கும் விமர்சனங்கள்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்இன்று பிரமாண்டமாக வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்பதை சிவகார்த்திகேயனின் SK நிறுவனமும், கே.ஜே.ஆர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, கோடியில் ஒருவன், சிவகுமாரின் சபதம் என பல திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், ஒரு பெரிய எதிர்பார்ப்புள்ள திரைப்படம் எப்போது வெளியாகும், அதிகாலை ரசிகர் காட்சி, கட்அவுட் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் ஒரு திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களும், …