இவங்களுக்கு இவ்வளுதான் சம்பளமா?! கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ…

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர் பாரதி கண்ணம்மா. என்னதான் இணையதளவாசிகள் இந்த சீரியலை மீம்ஸ் போட்டு வச்சி செய்தாலும், இந்த தொடருக்கான டிஆர்பி சற்றும் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழக சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு ஒவ்வொரு உண்மையும் சொல்லப்பட்டு வருகிறது. ஆதலால், விரைவில் இந்த சீரியல் முடிந்துவிடுமோ என ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால், அது முடிய இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம் என்கிறார்கள் …