இன்னும் 40 நாள் தான்.! தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.!

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது பல்வேறு கட்டங்களாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னை, ஹைதிராபாத் என நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் …

பீஸ்ட் படத்தில் இந்த நடன இயக்குனரா..? வெளியான சூப்பர் தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் இதுவரை வராத அளவுக்கு ஒரு டார்க் ஆக்‌ஷன் காமெடி திரைப்படமாக பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு …

தல தோனியும் தளபதி விஜயும்.! சந்திப்பு நிகழ்ந்தது எப்படி.?!

தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் தற்போது மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஷூட்டிங் தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ் என பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் பீஸ்ட் பட ஷூட்டிங் நடைபெற்றிருக்கும் வேலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், …

ஆக்சன் காட்சிகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் பூஜா ஹெக்டே.! நிறைவேற்றுவாரா பீஸ்ட் இயக்குனர்.?!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் வெகு நாட்கள் கழித்து பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறார். இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். அந்த படம் சரியாக போகாததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு அவரது திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெறவே அடுத்தடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், பீஸ்ட் படத்தில் …