குட்டை பாவாடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் அதுல்யா.! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

குறும்படங்கள் மூலம் புகழ்பெற்று அதன் பின்னர் காதல் கண்கட்டுதே எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. அதற்கடுத்து, சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இவர் நடிப்பில் அடுத்ததாக, முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்தவகையில், தற்போது குட்டை பாவாடையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார். …