10 கோடி சம்பளமா.?! தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்.?! யார் அந்த ‘தமிழ்’ நடிகர்.?!

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்து, அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துவிட்டு,திடீரென காணாமல் போனார் நடிகர் அரவிந்த் சாமி, அடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கடல் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் அரவிந்த் சாமி, அதற்கடுத்து, தனி ஒருவனில் சித்தார்த் அபிமன்யு வாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அரவிந்த் சாமிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமான தலைவி திரைப்படம் தோல்வியை தழுவினாலும், இவர் ஏற்று நடித்திருந்த எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தை …