விநியோகிஸ்தர்களே வேண்டாம்.! அண்ணாத்த திரைப்படத்தை முழுவதும் கார்பரேட்டிடம் ஒப்படைத்த சன் பிக்ச்சர்ஸ்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட வரவேற்புடன் திரைக்கு வரவுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். பிரமாண்ட நட்சத்திர பட்டாளத்தை கொண்டு சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சதீஸ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதி பாபு என பலர் நடித்துள்ளனர். வழக்கமாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் படத்தை தயாரித்துவிட்டு, அதனை தியேட்டரில் வெளியிட வழக்கமாக விநியோகிஸ்தர்களை நாடுவார்கள். அவர்கள் மூலம், …

உதயநிதியிடம் தப்பித்து தியேட்டர்காரர்களிடம் மாட்டிக்கொண்ட எனிமி.! தீபாவளிக்கு வருமா வராதா?

விஷால் – ஆர்யா இணைந்து நடித்து இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை மிமி ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் தான் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. இப்படி பலம் …

அண்ணாத்த திரைப்படம் இவ்வளவு நீளமா?! ரசிகர்கள் தாங்குவார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். குடும்ப கதையம்சமுள்ள ஒரு மாஸ் கமர்சியல் சூப்பர் ஸ்டார் படமாக அண்ணாத்த உருவாகியுள்ளதாம் . இந்த படத்தில் இத்தனை …

தளபதியை எதிர்த்த சிம்பு.! சூப்பர் ஸ்டாரை பார்த்து பின்வாங்கியது ஏன்.?!

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையம்சமாக உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இதில், டைம் லூப் எனும் கருவை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்,ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முதலில் இப்படம் தீபாவளிக்கு திரைக்கும் வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே தீபாவளி தினத்தை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக இருந்தது தெரிந்தும் மாநாடு அந்நாளில் வெளியாகும் என …

தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள 5 திரைப்படங்கள்..!

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது 50% இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து சில படங்கள் தியேட்டரிலும் சில படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் அன்று 5 படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி, சிம்புவின் மாநாடு, அருண்விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய திரைப்படங்கள் …

அரங்கம் தெறிக்க தெறிக்க ஆயுதபூஜையன்று வெளியாக உள்ளது அண்ணாத்த டீசர்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளது அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிவா இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனை முன்னிட்டு தற்போது படத்தின் டீசர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணாத்த டீசர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாக …

அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஸ்டண்ட் இயக்குனர்.!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த . படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த திரைப்படத்திற்கான படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாக திலீப் சுப்பாராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த …