நெற்றிக்கண் பட இயக்குனருடன் இணைந்த ராணா..!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகரான ராணா பாகுபலி திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் அடைந்தார். இதனை அடுத்து தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ளார். இப்படத்தை கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், இப்படத்தின் …