தமிழ் படங்களில் தானே டப்பிங் பேச தமிழ் கற்கும் ராஷி கண்ணா..!

தென்னிந்திய நடிகையான ராஷி கண்ணா தமிழ் படங்களான இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் படங்களில் நடித்தவர். தற்போது இவர் தமிழில் நடித்துள்ள அரண்மனை3 திரைப்படம் குறித்து தெரிவித்துள்ள அவர், இந்த படத்தில் வாய்ப்பு அளித்ததற்கு சுந்தர்.சி மற்றும் குஷ்பூவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள நிலையில், ஆர்யா ஒரு கடின உழைப்பாளி என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கூறிய அவர், இதுவரை நடித்த படங்களிலேயே இது மிகவும் …