சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கதில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர். ப்ரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஆக்சன் – செண்டிமெண்ட் படமாக இப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. அடுத்த வருட பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் நடித்து வந்தார்.

அண்மையில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், தாடியை ட்ரிம் செய்துவைத்து மீண்டும் பழைய அயன் பட பாணியில் யங் யூத் லுக்கில் இருக்கிறார் சூர்யா. ஏற்கனவே சூரியவிற்கு பெண்கள் ரசிகைகள் அதிகம் தற்போது மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *