சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பட ஷூட்டிங் நிறைவு பெற்றவுடனோ, வருடத்திற்கு ஒருமுறையோ என அவ்வப்போது தனது ஆன்மீக பயணத்தை மேற்கொள்வார். அவர் செல்லும் முக்கிய ஆன்மீக தளம் இமயமலை தான். அப்போது தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் உடனும் தனதுபயணத்தை மேற்கொள்வார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக தலைவர்களுள் ஒருவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை பெங்களூருவில் உள்ள அவரது ஆசிரமத்தில் சந்தித்துள்ளார். உடன் அவரது இரு மகள்களும் இருந்தனர். இந்த புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *