தற்போது பிரபலமாக பேசப்படும் ஆன்லைன் தொடரான தென் கொரிய நிகழ்ச்சி ‘ஸ்க்விட் கேம்’ ஆகும் அதன் நகல்களைக் கடத்தி  ஏழு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த நபரை அதிகாரிகள் பிடித்தனர் பின் அவர்களுக்கு வட கொரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததாக ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட நகல் சீனாவில் இருந்து கொண்டு வந்து யூஸுபி பிளாஷ் டிரைவ்களை விற்றதாக கூறப்படுகிறது. அந்த நகல்களை வாங்கிய மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *