கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்பவர் நடிகர் புனீத் ராஜ்குமார். இவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனை எனும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவான ICUவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வயது 46 தான் ஆகிறது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் என திரையுலகை சேர்ந்த பலரும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என தங்கள் மாறுதல்களையும் நம்பிக்கை வார்த்தைகளையும் கூறிவருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *