சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படம் முதல் நாள் மட்டும் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனை தொடர்ந்து முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது இந்த டாக்டர் படம்.

கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% இருக்கைகளோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டாக்டர் படத்தின் இந்த வசூலால் பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர். வருகின்ற நாட்களில் ஆயுத பூஜை விடுமுறை வருவதால் டாக்டர் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *