சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படம் முதல் நாள் மட்டும் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். கொரோனா இரண்டாவது அலை முடிவில் வெளியான பெரிய வசூல் தொகை இதுதானாம்.

ஆனால், முதலில் கொரோனா, முதல் அலை முடிந்து வெளியான தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்தது. அதற்கடுத்ததாக வெளியான தனுஷ் நடித்திருந்த கர்ணன் திரைப்படம் 10 ருபாய் வசூல் செய்து கொரோனாவுக்கு பின்னர் அதிக முதல் நாள் வசூல் பெற்ற திரைப்பட வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *