பாடகி ஹரிணி ராவின் தந்தை பிலுரு ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு..!

பாடகி ஹரிணி ராவின் தந்தை ஏ.கே.ராவ் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு ரூரல் ரயில்வே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலுங்கு பின்னணி பாடகியான ஹரிணி ராவின் தந்தை ஏ.கே.ராவ் பெங்களூருவில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது நெற்றியில் காயங்கள் கண்டறிய பட்டுள்ளார் மேலும் அவரது மணிக்கட்டு மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டுக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து கத்தி, பிளேடு மற்றும் ஒரு ஜோடி கத்தரிக்கோல் …

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ படத்தில் தோன்றிய பிரபல கரடி இறக்கிறது…!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் டாக்டர். டோலிட்டில் 2 போன்ற படங்களில் தோன்றிய பிரபல கரடி இறக்கிறது. பார்ட் தி பியர் II, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘டாக்டர். டோலிட்டில் 2’ மற்றும் பல திரைப்படங்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பிரபல கரடி இறந்துவிட்டது. இந்த உன்னதமான கிரிஸ்லியுடன் எங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதற்கு என்றென்றும் பணிவு மற்றும் நன்றியுடன்” என்று ஒரு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கரடியின் சகோதரன் பார்ட் மற்றும் அவரது சகோதரி …

இனி ரசிகைகள் தொல்லை தாங்காது.! மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த ஹேண்ட்சம் சூர்யா.!

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கதில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர். ப்ரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆக்சன் – செண்டிமெண்ட் படமாக இப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. அடுத்த வருட பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் நடித்து வந்தார். அண்மையில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், தாடியை ட்ரிம் செய்துவைத்து மீண்டும் பழைய அயன் பட …

பாண்டிச்சேரியில் காத்துவாக்குல தயாராகுது விஜய்சேதுபதியின் ரெண்டு காதல்.!

நானும் ரௌடி தான் படத்தின் மூலம் வெற்றிக்கனியை பறித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படம் மூலம் இணைந்துள்ளது. இப்படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கவனே அனிருத் இசையில் ஒரு பாடல் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த நிலையில், இப்படம் நிறுத்தப்பட்டதா …

விக்ரம் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் ஷூட்டிங் நேபாள நாட்டு எல்லையில்… சீயான்-60 புது அப்டேட்.!

சீயான் விக்ரம் நடிப்பில் தற்போது 3 படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று ஜமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வரும் கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. மற்றொன்று இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்றொரு திரைப்படம் சீயான் விக்ரமின் 60 வது திரைப்படமாக உருவாகிறது. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் …

இன்னும் எத்தனை நாட்களுக்கு சென்னையில் ஷூட்டிங்.?! பீஸ்ட் அப்டேட் இதோ.!

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் படக்குழு முகாமிட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் ஷாப்பிங் மால் செட்டில் போட்டு பீஸ்ட் படத்தை படமாக்கி வருகின்றனர். இந்த ஷூட்டிங் வரும் 23ஆம்  தேதி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இதில் தளபதி விஜய் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம். இப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. …

சிவகார்த்திகேயனை பார்க்க குவிந்த மக்கள்.! ஷூட்டிங்கை நிறுத்திய அதிகாரிகள்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் தயாராகி ரிலீசுக்கு காத்துகிடக்கின்றது. இந்த படத்தை அடுத்து, புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் டான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த டான் படத்தின் ஷூட்டிங் தற்போது பொள்ளாச்சி அருகே ஆனைமலை எனும் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தகவல் தெரிந்ததும், அந்த பகுதி மக்கள் சிவகார்த்திகேயனை நேரில் பார்க்க கூடிவிட்டனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் …

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தளபதி விஜய் பட மிரட்டல் வில்லன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ், ஜெகபதி பாபு என பலர் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் படவேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது படக்குழு முக்கிய தகவலை …

90’s கிட்ஸின் பிடித்தமான வி.ஜே ஆனந்த கண்ணன் காலமானார்.!

90’s கீட்ஸின் பிடித்தமான வி.ஜேவாக வலம் வந்தவர் ஆனந்த கண்ணன். இவர் சன் மியூஸிக்கில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள், சன் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், வெளிநாட்டு சினிமா கலைநிகழ்ச்சிகள் என  அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான சிந்துபாத் எனும் தொடரிலும் நடித்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு ஆனந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல திரைபிரபலன்கள் தங்களது …

தல அஜித்தின் 61 திரைப்பட ஷூட்டிங் எந்தெந்த ஊர்களில் நடைபெற உள்ளது தெரியுமா.?!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கிவருகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். ஆக்சன், பைக் ரேஸிங் படமாக இப்படம் உருவாகி வருகிறது. தீபாவளி தினத்திற்கு வரலாம் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்குள் தியேட்டர் திறக்கப்படுகிறதா என பொறுத்திருந்து பாப்போம். இந்நிலையில், தல அஜித்திற்கு வலிமை படத்தை அடுத்து அவரது 61வது திரைப்படமாக உருவாகவுள்ள திரைப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளாராம்.  போனிகபூர் தான் இப்படத்தையும் தயாரிக்க …