க ச ட த ப ற – ஒரு சின்ன விமர்சனம்.! வல்லினமாக வலுத்ததா? மெல்லினமாக இனித்ததா?

நாம் செய்யும் ஒரு விஷயம் தெரிந்தோ தெரியாமலோ இன்னொருவரது வாழ்வில் மாற்றத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தும் எனும் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன். படம் ஆந்தாலஜி போல எடுக்கப்பட்டு, ஒவ்வொரு கதையில் நடக்கும் சம்பவங்களும், இன்னோர் கதைக்களத்தில் பிரதிபலிக்கிறது. அந்த அளவிற்கு திரைக்கதையில் புகுந்து விளையாடியுள்ளார் இயக்குனர் சிம்புதேவன். இத்தனை வருடம் படம் இயக்கமலிருந்த சிம்புதேவன், இந்த திரைப்படம் மூலம் தனது கால்தடத்தை தமிழசினிமாவில் பலமாக பதித்துள்ளார். சுந்தீப் கிஷான், சாந்தனு, ஹரிஷ் கல்யாண், பிரேம் ஜி, …

சைக்கோ கொலைகாரன்.! மாற்றுத்திறனாளி நயன்தரா.! ரசிகர்களை பதறவைத்ததா நெற்றிக்கண்.?!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து, அவள் எனும் திகில் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் ஹாட் ஸ்டாரின் நேரடி OTT திரைப்படமாக வெளியானது. இளம்பெண்களை கடத்தி கொல்லும் ஒரு சைக்கோ கொலையாளி, கண்தெரியாத வேலையிழந்த சிபிஐ அதிகாரி நயன்தாரா அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தார்? என்பதே கதைக்களம். எப்படியும் கண்டுபிடித்துவிடுவார் அதனை …

தாராள பிரபு திரைப்படத்தின் திரை விமர்சனம்..!

தாராள பிரபு படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. கருவுறாமை கிளினிக்கிற்கு விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதை தான் தாராள பிரபு. கதைக்களம்: குழந்தை ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனை ஒன்றை தொடங்கி பணியாற்றி வருபவர் தான் நடிகர் விவேக். குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளில் பலர் விவேக்கின் கிளினிக்கை நம்பி வருகிறார்கள். …

அசுர குரு திரைப்படத்தின் திரை விமர்சனம்..!

ராஜ்தீப் இயக்கத்தில் இன்று வெளியான படம் தான் அசுரகுரு. இந்த படத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், நண்டு ஜெகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கணேஷ் ராகவேந்திரா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், ராமலிங்கம் அவர்கள் அசுரகுரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதைக்களம் : படத்தின் ஹீரோவான விக்ரம் பிரபு சிறு வயதில் இருந்தே பணத்தை எங்கு கண்டாலும் அதை திருடும் நோயால் பாதிக்கப்பட்டவர். சில காலங்களில் பெரியவனான விக்ரம் பிரபு, …

குழந்தை கடத்தல் குற்ற பின்னணி – போலீஸ் அதிகாரி சிபிராஜ் – வால்டர் விமர்சனம்!

இயக்குனர் பத்ரி அவர்கள் இயக்கத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் வால்டர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரின் காஞ்சவாலா அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் ஒரு காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதைக்களம் சிபிராஜ் ஒரு நேர்மையான காவல்துறை ஐ.பி.எஸ் அதிகாரியாக செயல்படுகிறார். இந்நிலையில், இவர் சென்னையில் அதிகாரியாக பதவி ஏற்ற பிறகு அவர் கட்டுப்பாட்டில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்கள் இருக்கிறது. இந்நிலையில், அவர் …

விவசாயிகள் படும் துன்பங்களை எடுத்துரைக்கும் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரை விமர்சனம்.!

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அவரது 25 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் பூமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இரவு …

ஈஸ்வரனாக நடித்து கலக்கும் சிம்பு.! பொங்கல் விருந்தாக வெளியான “ஈஸ்வரன்” திரைவிமர்சனம்.!

நடிகர் சிம்பு  சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “ஈஸ்வரன்”.பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின்  போஸ்டர் ,டிரைலர் மற்றும் பாடல்கள்  வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பொங்கல் விருந்தாக இன்று  திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .  சின்ன ஊரில் விவசாயியாக வாழ்ந்து வருபவர் தான் பெரியசாமி …

ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்… மஸான மாஸ்டர் விமர்சனம் இதோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் .மேலும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன்.பல பிரச்சினைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது . JD என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் ஒரு குடிகார கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில் அவர் எப்போதும் பாட்டிலோடு சுற்றி பிரச்சினைகளை உண்டு பண்ணுவதால் அவரை கல்லூரியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். அதன்பின் ஒரு சிறுவர் சீர்திருத்த …