75 கோடி வசூல் செய்த குருப் திரைப்படம்..!

மலையாளம் நடிகரான மம்முட்டி அவர்களின் மகனான துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் நவம்பர் 12 ல் வெளியான குருப் திரைப்படம். மற்ற மொழிகளிலும் வெளியானது.ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது சுகுமார குருப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்து நாட்களிலேயே 50 கோடிரூபாய் வசூல்செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் 2 வரன்கள் கழித்த நிலையில் இந்த படமானது 75 கோடிரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் வசூல் செய்யும் என்று …

ட்விட்டரில் இருந்து வெளியேறிய ஹர்ஷ்வர்தன் ரானே..!

பாலிவுட் நடிகரான ஹர்ஷ்வர்தன் ரானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ட்விட்டர் கணக்கை செயலிழக்க செய்யப்போவதாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். “ட்விட்டர் பயணத்தை ரசித்தேன், ஆனால் எனது கைவினை மற்றும் கலை மற்றும் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தலைப்பிட்டுள்ளார். சமீபத்தில் ‘ஹசீன் தில்ருபா’ படத்தில் நடித்த ஹர்ஷ்வர்தன், அடுத்ததாக ‘அம்புஷ்’ படத்தில் நடிக்கவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

அலயா : பாலிவுட்டில் எனது பயணமானது ரோலர் கோஸ்டர் சவாரி..!

அலயா : பாலிவுட்டில் எனது பயணமானது ரோலர் கோஸ்டர் சவாரி. இன்று 28 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை 24 வயதை எட்டிய நடிகை அலயா எஃப், பாலிவுட்டில் தனது பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் “எனது முதல் படம் (ஜவானி ஜான்மேன்) வெளியிடப்பட்டது, விரைவில் உலகம் பூட்டப்பட்டுவிட்டது,” என்று அவர் கூறினார். கடத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தனது தொழில் முடிந்துவிட்டதாக நம்புவதாக ஆலயா கூறினார். அனால் இப்போது… நான் …

வரவிருக்கும் வலிமை படத்தின் இரண்டாவது பாடல்..!

வலிமை திரைப்படத்தில் தல அஜித்  குமார், ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா கும்மகொண்டா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைஅமைத்துள்ளார். இப்படம் 12 ஜனவரி 2022 பொங்கலன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் அப்டேட் ஆகா கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு பாடல் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் அணைவரும் படத்தின் அடுத்த அப்டேட்க்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் வெள்யான்கிழமை வியாழக்கிழமை வலிமை திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாக அதிக …

பாக்ஸ் ஆபிஸ்: களைகட்டும் மாநாடு பாக்ஸ் ஆபிஸ் காளைக்சின்..!

நடிகர் சமீப நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. பல தடைகளை கடந்து பல சர்ச்சைக்கு பின் ஒரு வழியாக வலியானது. மேலும் இந்த படம் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை வெளியாகியிருக்கும் சிம்பு படங்களில் அதிக முதல் நல்ல வசூல் பெட்ரா பாசம் என்ற பெருமையை மாநாடு திரைப்படம் பெற்றுள்ளது. மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வசூல் …

ஷாஹித் கபூர் உதட்டில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது..!

நடிகர் ஷாஹித் கபூர் எவர் இந்தி நடிகர் ஆவர் இவர் ஆரம்பத்தில் காதல் கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர் பின்னர் அதிரடித் திரைப்படங்கள் மற்றும் த்ரில்லர்களில் திரில்லர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ‘ஜெர்சி’ என்ற படத்தில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பின் போது உதட்டில் காயம் ஏற்பட்டு 25 தையல்கள் போடா நெரித்ததின் பின் தான் மீண்டும் அதே மாதிரி தோற்றமளிக்க மாட்டேன் என உணர்ந்ததாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் காயம் காரணமாக படத்தின் …

காதலன் மற்றும் தங்கையுடன் டிகை ஸ்ருதிஹாசன்..!

பிரபலமான தென்னிந்திய நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூர் அவர்களின் மகளான சுருதி ஸ்ருதிஹாசன் பிரபலமான நடிகையாக இந்திய சினிமாவில் வலம்வருபவர். தமிழில் 7ஆம் அறிவு என்ற படத்த்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் லாபம் திரைப்படம் வெளியானது. தற்போது பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் காதலனான சாந்தனு எண்டவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ருதி ஹாசன் அவரது …

மழை நீரில் போட் சவாரி செய்து கொண்டாடும் நடிகர் மன்சூர் அலிகான்..!

தேங்கிக்கிடக்கும் மழை நீரில் போட் சவாரி செய்து கொண்டாடும் நடிகர் மன்சூர் அலிகான். தமிழகம் எங்கிலும் மலை பொழிந்து வருவதால் அங்கங்கே மலை நீர் தேங்கிக்கிடப்பதால் மால்கள்  அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனது வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழை நீரில் கொண்டாட்டம் போட்டுள்ளார். குளியல் தொட்டி போன்ற படகினை ஒரு டென்னிஸ் பேட் வைத்து படகு சவாரி செய்து பாட்டுப் பாடிக்கொண்டே வீடியோ ஒன்றனை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ …

கிக் பாக்ஸிங்கின் போது மார்பு பிளவுபட்டதை வெளிப்படுத்துகிறார் ஜான் ஆபிரகாம்..!

நடிகர் ஜான் ஆபிரகாம் கேபிசி என்ற நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில். ஒரு முறை முய் தாய் என்ற தற்காப்புக் கலைகளின் போட்டியில் பங்கேற்று பணம் சம்பாதிப்பதற்காக தாய்லாந்திற்குச் சென்றதை கூறிய அவர் மேலும் அவர் கூறுகையில் ரு சுற்றின் போது, ஒரு குத்துச்சண்டை வீரர் அவரை மார்பில் உதைத்ததாகவும், அவரது மார்பு கிழிந்ததாகவும் ஜான் வெளிப்படுத்தினார். மற்றும் நிகழ்ச்சியிலும் அந்த தழும்புகளை காட்டினார்.

திஷாவின் தோற்றம் குறித்து பரவும் வதந்திகள்..!

சல்மான் கானின்  ‘ஆண்டிம்’ படத்தின் ஸ்கிரீனிங்கில் விழாவில் நடிகை திஷா பதானியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் அவர் மூக்குத்திணறல் பற்றிய வதந்திகள் பரவிவருகின்றனர். பாலிவுட் புகைப்படக் கலைஞர் வைரல் பயானி பகிர்ந்துள்ள வீடியோவில்”அவள் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறாள்” என்று இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.”அவள் மூக்கில் ஏதோ செய்தாள்,” என்று ஒரு பயனர் கூறினார், மற்றொரு கருத்து “நிச்சயமாக ஒரு அறுவை சிகிச்சை” என்று ரசிகர்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.