விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. அதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று புகழ்பெற்றார். ஆனால், அதன் மூலம் பெற்ற புகழை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காணாமல் போக்கினார் என்றே கூறலாம்.

அதன் பிறகு பல்வேறு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளாவார். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.

இவர் அண்மையில், ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துகொண்டார். அதில், தொடை தெரியும் அளவிற்கு குட்டை பாவாடையுடனும், அரைகுறை மேல் சட்டையுடனும் பீச்சில் படுத்தபடி போஸ் கொடுத்தபடி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அதனை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டாலும், பலர் விமர்சனம் செய்துதான் வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *