சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளது அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிவா இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனை முன்னிட்டு தற்போது படத்தின் டீசர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணாத்த டீசர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராப், சூரி, மீனா, குஷ்பூ என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *