நடிகை கங்கனா தனக்கு எதிரான எஃப்.ஐ.ஆருக்கு கையில் ஒயின் கிளாஸ் உடன் போஸ்ட் பகிர்த்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் 2014 ஆம் ஆண்டு எடுக்கபட்ட ஒரு பழைய படத்தைவெளியுட்டுல அவர் அதில் அவர் கையில் ஒயின் கிளாஸுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் படத்தைப் பகிர்ந்துள்ள கங்கனா, “இன்னொரு நாள், இன்னொரு எஃப்.ஐ.ஆர் என்று கருத்தை தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போராடும் விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தானி இயக்கமாக சித்தரித்து மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவர்களை ‘காலிஸ்தானிகள்’ என்று கூறியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார் மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கப்பட்ட பின்னர் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எப்ஐஆர் இல் சீக்கிய சமூகத்திற்கு எதிராக தரக்குறைவான மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியதாக புகார் பதிவு கூறப்படுகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *