யுவனின் தெறிக்கும் இசையில் வெளியானது வலிமை முதல் பாடல்..! பாட்டு வேற மாதிரி….

தல அஜித்தின் நடிப்பில் தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது இப்படத்தின் முதல் பாடல் அறிவித்திருந்தபடி வெளியாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா , அனுராக் குல்கர்னி இணைந்து பாடியுள்ள நாங்க வேற மாதிரி எனும் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் வகையில் யுவன் இசையமைத்து பாடியுள்ளார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *